ஐபிஎல் மினி ஏலம் 2023; விலை போக வாய்ப்பு இல்லாத மூன்று வெளிநாட்டு வீரர்கள் !! 1
3 of 3Next
Use your ← → (arrow) keys to browse

டார்சி ஷார்ட்.

ஐபிஎல் மினி ஏலம் 2023; விலை போக வாய்ப்பு இல்லாத மூன்று வெளிநாட்டு வீரர்கள் !! 2
NOTTINGHAM, ENGLAND – JULY 24: D’Arcy Short of Trent Rockets Men plays a shot during The Hundred match between Trent Rockets Men and Southern Brave Men at Trent Bridge on July 24, 2021 in Nottingham, England. (Photo by Shaun Botterill/Getty Images)

ஆஸ்திரேலியா கிரிக்கெட் வீரர் டார்சி ஷார்ட் எதிர்வரும் 2023 ஐபிஎல் தொடருக்கான மினி ஏலத்தில் 75 லட்சம் தன்னுடைய ஆரம்ப விலையாக நிர்ணயித்துள்ளார்.

ஆனால் இவர் சர்வதேச போட்டியிலும் சரி லீக் போட்டியிலும் சரி மிகவும் மோசமான ஆட்டத்தை வெளிப்படுத்தியிருக்கிறார் இதன் காரணமாக இவர் 2023 ஐபிஎல் தொடருக்கான ஏலத்தில் விலைபோக மாட்டார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

3 of 3Next
Use your ← → (arrow) keys to browse

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *