முஹம்மது அசாருதீன்.
2022 ஐபிஎல் தொடரில் பெங்களூரு அணியிலிருந்து விடுவிக்கப்பட்ட கேரளா அணியின் அதிரடி விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேன் முகமது அசாருதீன், 2023 ஐபிஎல் தொடருக்கான மினி ஏலத்தில் தன்னுடைய ஆரம்ப விலையாக 20 லட்சம் நிர்ணயித்தார்.
ஆனால் இவரை எந்த அணியும் எடுப்பதற்கு முன்வரவில்லை. உள்ளூர் போட்டிகளில் மிக சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி அனைவர் மத்தியிலும் பாராட்டை பெற்ற முஹம்மது அசாருதீன், ரிஷப் பண்டிர்க்கு பதில் டெல்லி அணிக்கு நல்ல தேர்வாக இருப்பார் என எதிர்பார்க்கபடுகிறது.