வெளியேறிய பும்ரா, மும்பை இந்தியன்ஸ் அணி டார்கெட் செய்திருக்கும் தரமான 3 பந்துவீ்ச்சாளர்கள் !! 1
Prev1 of 3
Use your ← → (arrow) keys to browse
வெளியேறிய பும்ரா, மும்பை இந்தியன்ஸ் அணி டார்கெட் செய்திருக்கும் தரமான 3 பந்துவீ்ச்சாளர்கள்..

ஐந்து முறை டைட்டில் பட்டத்தை வென்ற மும்பை இந்தியன்ஸ் அணியின் மிக முக்கிய வீரர்கள் ஒருவரான ஜஸ்பிரித் பும்ரா, 2023 ஐபிஎல் தொடருக்கான மும்பை இந்தியன்ஸ் அணியில் காயம் காரணமாக இடம்பெற மாட்டார் என தகவல்கள் வெளியாகியது.

இதன்காரணமாக மும்பை இந்தியன்ஸ் அணி அவருக்கு பதில் ஒரு தரமான பந்துவீச்சாளரை தேர்ந்தெடுக்க வேண்டும் என்ற கட்டத்தில் தள்ளப்பட்டுள்ளது. இதனால் மும்பை இந்தியன்ஸ் அணி எந்த வேகப்பந்துவீச்சாளரை தேர்ந்தெடுக்கலாம் என தீவிரமாக யோசித்து வருகிறது.

அந்த வகையில் பும்ராவிற்கு பதில் தகுதியான மூன்று வேகப்பந்து வீச்சாளர்கள் குறித்து இங்கு காண்போம்.

சந்திப் சர்மா.

வெளியேறிய பும்ரா, மும்பை இந்தியன்ஸ் அணி டார்கெட் செய்திருக்கும் தரமான 3 பந்துவீ்ச்சாளர்கள் !! 2

ஐபிஎல் தொடரில் டீசன்டான ரெக்கார்ட் வைத்திருக்கும் இந்திய அணியின் வேகப்பந்துவீச்சாளர் சந்திப் சர்மா, 2023 ஐபிஎல் தொடருக்கான மினி ஏலத்தில் 50 லட்சம் ரூபாய்க்கு தன்னுடைய பெயரை பதிந்திருந்தார். ஆனால் எதிர்பாராத விதமாக எந்த அணியும் இவரை தேர்வு செய்யவில்லை.

 

இந்த நிலையில் மும்பை இந்தியன்ஸ் அணி பும்ரா இல்லாமல் தவித்து வருவதால் சந்திப் சர்மா போன்ற ஒரு இந்திய வேகப் பந்துவீச்சாளரை தேர்ந்தெடுக்கலாம் என முன்னாள் வீரர்கள் மும்பை இந்தியன்ஸ் அணிக்கு அறிவுரை கொடுத்து வருகின்றனர்.

Prev1 of 3
Use your ← → (arrow) keys to browse

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *