ஆடம் மில்னே
நியூசிலாந்து அணியின் நட்சத்திர வேகப்பந்துவீச்சாளர் ஆடம் மில்னே கடந்த ஆண்டு ஐபிஎல் தொடரில் மும்பை இந்தியன்ஸ் அணிக்காக தேர்ந்தெடுக்கப்பட்டார். ஆனால் இவர் எதிர்பார்த்த அளவிற்கு சிறப்பாக செயல்படாததால் இவரை மும்பை இந்தியன்ஸ் அணி தனது அணியிலிருந்து நீக்கியது.
2023 ஐபிஎல் தொடருக்கான மினி ஏழத்தில் தன்னுடைய பெயரை பதிவு செய்த ஆடம் மில்னேவை எந்த ஒரு அணியும் தேர்வு செய்யும் முன்வரவில்லை, இந்தநிலையில் சென்னை அணி யாராவது ஒரு வேகப்பந்துவீச்சாளரை தேர்ந்தெடுக்க வேண்டும் என்ற கட்டத்தில் இருப்பதால் இவரை தேர்ந்தெடுக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.