Use your ← → (arrow) keys to browse
சந்திப் சர்மா
2013 ஐபிஎல் தொடரிலிருந்து கடந்த ஆண்டு ஐபிஎல் தொடர் வரை, ஐபிஎல் தொடரிலே தனக்கு தனி ஒரு ரெக்கார்டு வைத்த இந்திய அணியின் வேகப்பந்துவீச்சாளர் சந்திப் சர்மா எதிர்பாராத விதமாக 2023 ஐபிஎல் தொடருக்கான மினி ஏலத்தில் தேர்ந்தெடுக்கப்படவில்லை.
இந்த நிலையில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு ஒரு நல்ல வேகப்பந்து வீச்சாளர் தேவை என்பதால் இவரை தேர்ந்தெடுப்பதற்கு அதிகப்படியான வாய்ப்புகள் உள்ளதாக தெரிகிறது.
Use your ← → (arrow) keys to browse