சன்ரைசர்ஸ் ஹைதராபாத்.
2022 ஐபிஎல் தொடரில் ஹைதராபாத் அணி ரஷித் கானை விடுவித்ததால் அணியின் சுழற் பந்துவீச்சு பலம் குறைவான ஒன்றாகவே உள்ளது.
இதனால் அவருக்கு இணையான அனுபவம் வாய்ந்த மற்றொரு சுழற் பந்துவீச்சாளரை தேர்ந்தெடுக்க வேண்டுமென ஹைதராபாத் அணி திட்டம் வைத்துள்ளதாக தெரிகிறது, இதன் காரணமாக ஹைதராபாத் அணி எதிர்வரும் 2023 மினி ஏலத்தில் அதில் ரஷீத்தை தட்டி தூக்க திட்டமிடும் என எதிர்பார்க்க படுகிறது.