Use your ← → (arrow) keys to browse
பஞ்சாப் கிங்ஸ்.
2021 ஐபிஎல் தொடரில் பஞ்சாப் கிங்ஸ் அணி இங்கிலாந்து அணியின் நட்சத்திர சுழற் பந்துவீச்சாளர் அதில் ரஷீத்தை 1.5 கோடி ரூபாய்க்கு ஒப்பந்தம் செய்தது.பின் அவர் சிறப்பாக செயல்படாததால் அணியிலிருந்து விடுவித்தது.
இந்த நிலையில் நடத்த முடிந்த உலக கோப்பை தொடரில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தியிருக்கும் அதில் ரஷீத்தை மீண்டும் பஞ்சாப் அணி வாங்குவதற்கான திட்டத்தை வைத்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
Use your ← → (arrow) keys to browse