உலகின் மிகவும் பிரபலமான கிரிக்கெட் தொடர்கள் பிசிசிஐ நடத்தும் ஐபிஎல் தொடரும் ஒன்று, இந்தத் தொடரில் உலகின் மிகவும் பிரபலமான வீரர்கள் பலரும் கலந்து கொள்வதற்கு ஆசைப்படுகின்றனர் மேலும் உலகளவில் ஐபிஎல் தொடருக்கு என ஒரு தனி ரசிகர் பட்டாளமே உள்ளது என்று.
இந்நிலையில் நாம் ஐபிஎல் தொடரில் இதுவரை உண்மை என்று நம்பிய 3 கட்டுக் கதைகளை பற்றி இங்குதான்.
சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகள் மேட்ச் பிக்சிங் செய்ததால் தடை செய்யப்பட்டது.
2016 மற்றும் 17 ஆம் ஆண்டு சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் ராஜஸ்தான் ராயல்ஸ் ஆகிய இரு அணிகளும் ஐபிஎல் தொடரில் இருந்து தடை செய்யப்பட்டிருந்தது இந்த அணிகளுக்கு பதில் புனே சூப்பர் ஜெயின்ட் மற்றும் குஜராத் லயன்ஸ் ஆகிய இரு அணிகள் விளையாடியது.
இது அடிக்கடி தடை செய்யப்பட்டதற்கு காரணம் மேட்ச் பிக்சிங் என கிரிக்கெட் ரசிகர்கள் நம்பிக் கொண்டுள்ளனர். ஆனால் இதற்கு முக்கிய காரணம் மேட்ச் பிக்சிங் கிடையாது அது spot-fixing (ஸ்பாட் பிக்சிங்) ஆகும்.இந்த இரு அணிகளின் ஓணர்களும் ஐபிஎல் தொடரில் சூதாட்டம் மற்றும் ஸ்பாட் பிக்சிங் ஆகிய இரு காரணங்களுக்காக பிசிசிஐயால் நடத்தப்படும் அனைத்து போட்டிகளிலும் பங்கு கொள்வதற்கு தடை செய்யப்பட்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
