தல தோனிக்கு பிறகு சென்னை சூப்பர் கிங்ஸ் அணியை வழிநடத்த வாய்ப்புள்ள மூன்று வெளிநாட்டு வீரர்கள் !! 1
2 of 4
Use your ← → (arrow) keys to browse

ஸ்டீவ் ஸ்மித்

ஆஸ்திரேலியா அணியின் நட்சத்திர வீரர் ஸ்டீவ் ஸ்மித் ஆஸ்திரேலிய அணி கேப்டனாக பொறுப்பேற்று பல போட்டிகளில் வெற்றி பெற்று கொடுத்துள்ளார்.

தல தோனிக்கு பிறகு சென்னை சூப்பர் கிங்ஸ் அணியை வழிநடத்த வாய்ப்புள்ள மூன்று வெளிநாட்டு வீரர்கள் !! 2

உலகின் தலை சிறந்த பேட்ஸ்மேன்களில் ஒருவராக கருதப்படும் ஸ்டீவ் ஸ்மித், ஐபிஎல் தொடரில் 43 போட்டிகளில் கேப்டனாக இருந்து 25 போட்டிகளில் வெற்றியை பெற்றுக் கொடுத்துள்ளார். இவரை தோனிக்கு பிறகு சென்னை அணியின் கேப்டனாக நியமிக்கலாம் என்று பெரும்பாலான கிரிக்கெட் வல்லுநர்கள் சென்னை அணிக்கு அறிவுரை கொடுத்து வருகின்றனர்.

2 of 4
Use your ← → (arrow) keys to browse

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *