Use your ← → (arrow) keys to browse
பென் ஸ்டோக்ஸ்
இங்கிலாந்து அணியின் டெஸ்ட் தொடருக்கான கேப்டனாக புதிதாக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள பென் ஸ்டோக்ஸ் தன்னுடைய கேப்டன் பதவியை சிறப்பாக பயன்படுத்தி இங்கிலாந்து அணிக்கு வெற்றிகளை பெற்று கொடுத்து வருகிறார்.
பேட்டிங் மற்றும் பந்து வீச்சு ஆகிய இரண்டிலுமே அபார திறமை படைத்த இவர் ஐபிஎல் தொடரில் தனக்கென ஒரு தனி அடையாளத்தையே பதித்துள்ளார், மேற்கூறப்பட்ட அனைத்து தகுதியும் சென்னை அணியின் கேப்டனாக இருப்பதற்கு கட்சிதமாக பொருந்துவதால் தோனிக்கு பிறகு இவரை சென்னை அணியின் கேப்டனாக நியமிக்கலாம் என்று பெரும்பாலான கிரிக்கெட் வல்லுனர்கள் அறிவுரை வழங்கி வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.
Use your ← → (arrow) keys to browse