குஜராத் டைட்டன்ஸ் அணி
நடப்பு ஐபிஎல் சாம்பியனான குஜராத் டைட்டன்ஸ் அணி கேன் வில்லியம்சனை தனது அணியில் இணைப்பதற்கான வாய்ப்புகள் உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
பேட்டிங் மற்றும் பந்துவீச்சு இரண்டிலும் அசத்தலான ஆட்டத்தை வெளிப்படுத்தக்கூடிய குஜராத் டைட்டன்ஸ் அணிக்கு கேன் வில்லியம்சன் போன்ற ஒரு மிடில் ஆர்டர் பேட்ஸ்மேன் இருப்பாரேயானல், அணியின் பலம் அதிகரிக்கும் என்பதால் எதிர்வரும் 2023 ஐபிஎல் தொடருக்கான மினி ஏலத்தில் கேன் வில்லியம்சனை குஜராத் அணி வாங்குவதற்கு போட்டி போடும் என எதிர்பார்க்கப்படுகிறது.