Use your ← → (arrow) keys to browse
கொல்கத்தா நைட் ரைடர்ஸ்.
2021 ஐபிஎல் தொடரில் இறுதிப் போட்டிக்கு வரை முன்னேறிய கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி 2022 ஐபிஎல் தொடரில் பிளே-ஆப் சுற்றுக்கு கூட தகுதி பெறாமல் வெளியேறியது.
இந்த நிலையில் எதிர்வரும் 2023 ஐபிஎல் தொடருக்கான மினி ஏலத்தில் கேன் வில்லியம்சனை தனது அணியில் இணைப்பதற்கான திட்டத்தை கொல்கத்தா நைட்ரஸ் அணியின் உரிமையாளர்கள் வைத்திருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளது, ஒருவேளை கேன் வில்லியம்சனை கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி தேர்ந்தெடுத்துவிட்டால், நிச்சயம் 2023 ஐபிஎல் தொடரில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி மற்ற அணிகளை விட பலம் வாய்ந்த அணியாக திகழும் என எதிர்பார்க்கப்படுகிறது.
Use your ← → (arrow) keys to browse