ஐபிஎல் டி.20 தொடர்; அதிக சதம் அடித்து சாதனை படைத்த டாப் 5 வீரர்கள் !! 1
Prev1 of 5
Use your ← → (arrow) keys to browse

2022 ஐபிஎல் தொடர் மார்ச் மாத இறுதியில் நடைபெறும் என்று அறிவித்து விட்டதால் ஐபிஎல் தொடர் சம்பந்தமான கருத்துக்கள் அதிகமாகப் பேசப்பட்டு வருகிறது.

இந்த நிலையில் ஐபிஎல் தொடரில் அதிக சதங்கள் அடித்த 5 வீரர்கள் பற்றி இங்கு காண்போம்.

ஏபி டிவிலியர்ஸ்

தென்ஆப்பிரிக்க அணியின் முன்னாள் வீரர் ஏபி டிவில்லியர்ஸ் ஐபிஎல் தொடரில் தனக்கென ஒரு தனி ரசிகர்கள் பட்டாளமே வைத்திருந்தார். அந்த அளவிற்கு பேட்டிங்கில் அபாரமாக விளையாட கூடிய திறமை படைத்தவர் ஐபிஎல் தொடரில் ஒட்டுமொத்தமாக 3 சதங்களும் 40 அரை சதங்களும் அடித்துள்ளார்.

2021 ஐ பி எல் தொடருக்குப் பின் ஐபிஎல் தொடரில் இருந்து ஓய்வு அறிவித்த ஏபி டிவில்லியர்ஸ் ஐபிஎல் தொடரில் அதிக சதங்கள் அடித்த வீரர் என்ற வரிசையில் ஐந்தாவது இடத்தில் உள்ளார்.

ஐபிஎல் டி.20 தொடர்; அதிக சதம் அடித்து சாதனை படைத்த டாப் 5 வீரர்கள் !! 2

Prev1 of 5
Use your ← → (arrow) keys to browse

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *