ஷேன் வாட்சன்
ஆஸ்திரேலிய அணியின் முன்னாள் ஆல்ரவுண்டர் ஷேன் வாட்சன் ஐபிஎல் தொடரில் மொத்தம் 145 போட்டிகளில் பங்கேற்று 3874 ரன்கள் அடித்து அசத்தியுள்ளார், அதில் 4 சதங்களும் 21 அரை சதங்களும் அடங்கும்.
இதன்மூலம் ஷேன் வாட்சன் ஐபிஎல் தொடரில் அதிக சதங்கள் அடித்த நாலாவது வீரர் என்ற இடத்தை பிடித்துள்ளார்.
