ஐபிஎல் டி.20 தொடர்; அதிக சதம் அடித்து சாதனை படைத்த டாப் 5 வீரர்கள் !! 1
3 of 5
Use your ← → (arrow) keys to browse

டேவிட் வார்னர்

ஐபிஎல் தொடரில் அதிக சதங்கள் அடித்த வீரர் என்ற வரிசையில் 3வது இடத்தை பிடித்திருக்கும் டேவிட் வார்னர் மொத்தமாக நான்கு சதங்களும் 40 அரை சதங்களும் அடித்துள்ளார்.

இதுவரை 150 ஐபிஎல் போட்டிகளில் பங்கேற்று விளையாடி உள்ள டேவிட் வார்னர் 5000+ மேற்பட்ட ரன்களை குவித்துள்ளார். இன்னும் சில ஆண்டுகள் டேவிட் வார்னர் ஐபிஎல் தொடரில் விளையாடுவார் என்பதால் மேலும் பல சதங்கள் அடிப்பதற்கு வாய்ப்புள்ளது என்று எதிர்பார்க்கப்படுகிறது.

ஐபிஎல் டி.20 தொடர்; அதிக சதம் அடித்து சாதனை படைத்த டாப் 5 வீரர்கள் !! 2

3 of 5
Use your ← → (arrow) keys to browse

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *