விராட் கோலி
ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணியின் முன்னாள் கேப்டன் விராட் கோலி ஐபிஎல் தொடரில் அதிக சதம் அடித்த வீரர் என்ற வரிசையில் இரண்டாம் இடத்தை பிடித்துள்ளார்.
207 ஐபிஎல் போட்டிகளில் பங்கேற்று ஆறாயிரத்திற்கும் மேற்பட்ட ரன்களை அடித்த விராட் கோலி இதுவரை 5 சதங்கள் 42 அரை சதங்களும் அடித்துள்ளார். இவர் இன்னும் அதிக சதங்கள் அடிப்பார் என்று கிரிக்கெட் வல்லுனர்கள் கருதுகின்றனர்.
