ஐபிஎல் டி.20 தொடர்; அதிக சதம் அடித்து சாதனை படைத்த டாப் 5 வீரர்கள் !! 1
5 of 5Next
Use your ← → (arrow) keys to browse

கிறிஸ் கெய்ல்

வெஸ்ட் இண்டீஸ் அணியின் அதிரடி வீரர் கிறிஸ் கெய்ல் ஐபிஎல் தொடரில் 146 போட்டிகளில் பங்கேற்று 4965 ரன்கள் அடித்து அசத்தியுள்ளார். அதில் ஆறு சதங்களும் முப்பத்தி ஒரு அரை சதங்களும் அடங்கும்.

இதன் மூலம் ஐபிஎல் தொடரில் அதிக சதம் அடித்த வீரர் என்ற வரிசையில் முதலிடத்தில் உள்ளார்.

ஐபிஎல் டி.20 தொடர்; அதிக சதம் அடித்து சாதனை படைத்த டாப் 5 வீரர்கள் !! 2
5 of 5Next
Use your ← → (arrow) keys to browse

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *