இது எல்லாம் எங்களுக்கு அசால்ட்டு...ஒரே போட்டியில் அதிக சிக்ஸர்கள் அடித்த டாப் 5 வீரர்கள் !! 1
Prev1 of 4
Use your ← → (arrow) keys to browse

2022 ஐபிஎல் தொடர் மார்ச் மாத இறுதியில் நடைபெறும் என்று அறிவித்து விட்டதால் ஐபிஎல் தொடர் சம்பந்தமான கருத்துக்கள் அதிகமாகப் பேசப்பட்டு வருகிறது.

இந்த நிலையில் ஐபிஎல் தொடரில் ஒரு இன்னிங்சில் அதிக சிக்சர்களை அடித்து 5 வீரர்கள் பற்றி இங்கு காண்போம்.

கிறிஸ் கெய்ல் -12

2015ஆம் ஆண்டு பெங்களூர் அணிக்காக விளையாடிய கெய்ல் பஞ்சாப் அணிக்கு எதிரான போட்டியில் தனி ஆளாக நின்று 12 சிக்சர்களை அடித்து அசத்தினார். அதில் கிறிஸ் கெய்ல் வெறும் 57 பந்துகளில் 117ரன்கள்  அடித்து பெங்களூர் அணி வெற்றி பெறுவதற்கு உதவியாக இருந்தார்.

இதன்மூலம் ஒரு இன்னிங்சில் அதிக சிக்சர் அடித்த வீரர் என்ற வரிசையில் கிறிஸ் கெய்ல் ஐந்தாவது இடத்தில் உள்ளார்.

இது எல்லாம் எங்களுக்கு அசால்ட்டு...ஒரே போட்டியில் அதிக சிக்ஸர்கள் அடித்த டாப் 5 வீரர்கள் !! 2

Prev1 of 4
Use your ← → (arrow) keys to browse

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *