இது எல்லாம் எங்களுக்கு அசால்ட்டு...ஒரே போட்டியில் அதிக சிக்ஸர்கள் அடித்த டாப் 5 வீரர்கள் !! 1
3 of 4
Use your ← → (arrow) keys to browse

கிறிஸ் கெய்ல், பிரண்டன் மெக்கலம் (13)

ஒரு இன்னிங்சில் அதிக சிக்சர் அடித்த வீரர் என்ற வரிசையில் 3 மற்றும் 2 இடத்தில் கிறிஸ் கெய்ல் மற்றும் பிரண்டன் மெக்கலம் 13 சிக்ஸர்கள் அடித்து இடம்பெற்றுள்ளனர்.

இதில் கிறிஸ் கெய்ல் 2012ஆம் ஆண்டு பெங்களூர் அணிக்காக விளையாடும் போது டெல்லி அணிக்கு எதிரான போட்டியில் ஒரு இன்னிங்ஸில் 13 சிக்சர்கள் அடித்து அசத்தினார். அதேபோல 2018 ஆம் ஆண்டு கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிக்காக விளையாடிய பிரண்டன் மெக்கலம், ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணிக்கு எதிரான போட்டியில் ஒரு இன்னிங்சில் அதிகபட்சமாக 13 சிக்சர் அடித்து அசத்தினார் என்பது குறிப்பிடதக்கது.

இது எல்லாம் எங்களுக்கு அசால்ட்டு...ஒரே போட்டியில் அதிக சிக்ஸர்கள் அடித்த டாப் 5 வீரர்கள் !! 2

3 of 4
Use your ← → (arrow) keys to browse

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *