இது எல்லாம் எங்களுக்கு அசால்ட்டு...ஒரே போட்டியில் அதிக சிக்ஸர்கள் அடித்த டாப் 5 வீரர்கள் !! 1
4 of 4Next
Use your ← → (arrow) keys to browse

கிறிஸ் கெய்ல் -17

2013-ஆம் ஆண்டு நடைபெற்ற ஐபிஎல் தொடரில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணிக்காக விளையாடிய கிறிஸ் கெயில் புனே அணிக்கு எதிரான போட்டியில் 66 போட்டியில் 175 ரன்கள் அடித்து ருத்ர தாண்டவம் ஆடினார், அதில் கெய்ல் மட்டும் 17 சிக்ஸர் அடித்து அசத்தியுள்ளார்.

இதன் மூலம் ஐபிஎல் தொடரில் ஒரு இன்னிங்சில் அதிக சிக்சர் அடித்த வீரர் என்ற வரிசையில் கிரிஸ் கெய்ல் முதலிடம் பிடித்துள்ளார். இன்று வரை இந்த சாதனையை எந்த ஒரு வீரரும் முறியடிக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

இது எல்லாம் எங்களுக்கு அசால்ட்டு...ஒரே போட்டியில் அதிக சிக்ஸர்கள் அடித்த டாப் 5 வீரர்கள் !! 2
4 of 4Next
Use your ← → (arrow) keys to browse

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *