Use your ← → (arrow) keys to browse
ராஜஸ்தான் ராயல்ஸ்
2022 ஐபிஎல் தொடர் சிறந்த அணியை தேர்வு செய்துள்ள அணி என்ற பெயர் பெற்ற ராஜஸ்தான் ராயல்ஸ் அணி இந்த தொடரில் கோப்பை உள்ளதற்கான அதிக வாய்ப்புகள் உள்ளது என்று எதிர்பார்க்கப்படுகிறது.
டாப் ஆர்டர், லோயர் ஆர்டர் என அனைத்திலும் பலம் வாய்ந்த அணியாக கருதப்படும் ராஜஸ்தான் அணி பந்துவீச்சிலும் பலமான அணியாக உள்ளது, இதன் காரணமாக கோப்பையை வெல்லவதற்கான வாய்ப்பு ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்கு அதிகம் என கிரிக்கெட் வல்லுனர்கள் கருதுகின்றனர்.

Use your ← → (arrow) keys to browse