ரோஹித் சர்மா;
ஐ.பி.எல் தொடரில் கடுமையாக சொதப்பிய ரோஹித் சர்மா இந்த தொடரிலாவாது தனது பழைய ஆட்டத்திற்கு திரும்ப வேண்டும் என்பதே அனைவரின் எதிர்பார்ப்பு. ரோஹித் சர்மாவிற்கு அடுத்த இரண்டு தொடரும் மிக முக்கியமானதாக இருக்கும் என்பது நிதர்ச்சனம்.