ரோகித் சர்மா ஷா மற்றும் விராட் கோலியின் விக்கெட்டுகளை வீழ்த்துவது எப்படி? விளக்கம் கொடுத்த இர்பான் பதான்!
ரோஹித் சர்மா மற்றும் விராட் கோலி ஆகிய இருவரும் இந்திய அணியின் மிகச்சிறந்த பேட்ஸ்மேன்கள் ஆக கடந்த பல வருடங்களாக இருந்து வருகின்றன சொல்லப்போனால் இந்த இருவரும்தான் இந்திய அணிக்காக பல போட்டிகளில் தன்னந்தனியாக நின்று வெற்றி தேடி கொடுத்திருக்கிறார்கள் என்றால் மிகையாகாது
தற்போது டெஸ்ட் தரவரிசை பட்டியலில் விராட் கோலி இரண்டாமிடத்தில் இருக்கிறார் அதேநேரத்தில் ஒருநாள் தரவரிசை பட்டியலில் விராட் கோலி முதல் இடத்திலும் ரோகித் சர்மா இரண்டாம் இடத்திலும் நடிக்கின்றனர் ஐபிஎல் தொடர்களிலும் இருவரும் மும்பை மற்றும் பெங்களூரு ஆகிய அணிகளை தனித்தனியாக வழி நடத்தி வருகின்றனர்

ரோகித் சர்மா தலைமையிலான மும்பை இந்தியன்ஸ் அணி அவரது தலைமையில் மட்டும் மூன்று கோப்பைகளை வென்று விட்டது, விராட் கோலி தலைமையிலான பெங்களூர் அணி தற்போது வரை ஒரு கோப்பை கூட வெல்லவில்லை இந்த முறை பிளே ஆப் சுற்றுக்கு இரண்டு அணிகளும் சென்றிருக்கின்றனர் இந்த இருவருமே அடிக்க ஆரம்பித்து விட்டால் நிறுத்த முடியாது
இதன் காரணமாக ஒவ்வொரு அணியிலும்ம் அணியின் பந்துவீச்சாளர்கள் எப்படியாவது வீழ்த்தி விடவேண்டும் என்று களத்திற்கு வெளியே திட்டம் தீட்டுவார்கள், இந்நிலையில் இவர்களது விக்கெட்டை எப்படி வீழ்த்துவது என்று இந்தியாவின் முன்னாள் ஆல் ரவுண்டர் இர்பான் பதான் கூறியுள்ளார் அவர் கூறுகையில் இருவருமே மிகச் சிறந்த பேட்ஸ்மேன்கள் இதனை நாம் ஒப்புக் கொண்டே ஆகவேண்டும்

ஆனால் என்னிடம் அவர்களை வீழ்த்த திட்டம் இருக்கிறது பவர் பிளே ஓவர்களில் 4 அல்லது 5 ஆவது ஸ்டம்ப் லைனில் பந்து வீச வேண்டும் விராட் கோலியை கவர் டிரைவ் ஆட வைக்க வேண்டும் அப்படி இருந்தால் அவர் விக்கெட்டை வீழ்த்தி விடலாம். ஆனால், ரோஹித் சர்மாவிற்கு அகலமாக பந்து வீசவே கூடாது. அவர் கையை நீட்டி ஆடுவது போல் அந்த வீசாமல் அவரது உடம்பில் ஆகவே பந்துவீசி கொண்டிருந்தால் அவர் திரைக்கதையும் எழுதி விடலாம் என்று தெரிவித்திருக்கிறார் இர்பான் பதான்