அந்த சம்பவம் நடக்கும் பொழுது நான் அதை நியூஸிலாந்தில் இருந்து பார்த்துக் கொண்டிருந்தேன்; ரகசியத்தைக் கூறிய ஆஸ்திரேலிய அணியின் வேகப்பந்து வீச்சாளர் ஜெய் ரிச்சர்ட்சன்!! 1

2021 கானா ஐபிஎல் தொடர் ஏலம் நடைபெற்றுக் கொண்டிருக்கும் பொழுது நான் நியூசிலாந்தில் இருந்து அதை பார்த்துக் கொண்டிருந்தேன் என்று ஆஸ்திரேலிய அணியின் வேகப்பந்து வீச்சாளர் ஜெய் ரிச்சர்ட்சன் தெரிவித்திருக்கிறார்.

நடைபெற்றுக் கொண்டிருக்கிற 2021 ஐபிஎல் தொடரில் அனைத்து அணிகளும் மிக சிறப்பாக செயல்பட்டு கொண்டிருக்கிறது மற்றும் அனைத்து அணிகளும் மற்ற அணிகளுக்கு சலைத்தில்லை என்று சொல்லுமளவிற்கு அனைத்து அணிகளும் தங்களின் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி கொண்டுள்ளது.

அந்த சம்பவம் நடக்கும் பொழுது நான் அதை நியூஸிலாந்தில் இருந்து பார்த்துக் கொண்டிருந்தேன்; ரகசியத்தைக் கூறிய ஆஸ்திரேலிய அணியின் வேகப்பந்து வீச்சாளர் ஜெய் ரிச்சர்ட்சன்!! 2

இந்நிலையில் கடந்தாண்டு பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட பஞ்சாப் கிங்ஸ் அணி டைட்டில் பட்டத்தை வெல்லும் வாய்ப்பை நழுவ விட்டது. இந்நிலையில் 2021 ஐபிஎல் தொடரில் எப்படியாவது டைட்டில் பட்டத்தை வெல்ல வேண்டும் என்று அணியில் பல மாற்றங்களை செய்தது குறிப்பாக ஆஸ்திரேலியா அணியின் வேகப்பந்து வீச்சாளர் ஜெய் ரிச்சர்ட்சனை கடந்த பிப்ரவரி மாதம் சென்னையில் நடைபெற்ற மினி ஏலத்தில் 14 கோடிக்கு தனது அணியில் ஒப்பந்தம் செய்தது.

இந்நிலையில் தான் பஞ்சாப் கிங்ஸ் அணிக்கு ஒப்பந்தம் செய்யப்பட்டது குறித்து ஆஸ்திரேலிய அணியின் வேகப்பந்து வீச்சாளர் ரிச்சர்ட்சன் தெரிவித்ததாவது, 2021 ஐபிஎல் தொடர் ஏலம் நடைபெற்றுக் கொண்டிருக்கும் பொழுது நான் நியூசிலாந்தில் இருந்தேன், ஏலம் நடைபெறும் பொழுது நள்ளிரவு ஆகிவிட்டது,அப்பொழுது பஞ்சாப் கிங்ஸ் அணி 14 கோடிக்கு என்னை ஏலத்தில் எடுத்தது, இதனை கண்டு நான் பயந்து விட்டேன் இருந்தாலும் என்னுடைய குடும்ப வாழ்க்கைக்கு அந்த பணம் மிகவும் உதவியாக மாறிவிட்டது என்று தெரிவித்தார்.

அந்த சம்பவம் நடக்கும் பொழுது நான் அதை நியூஸிலாந்தில் இருந்து பார்த்துக் கொண்டிருந்தேன்; ரகசியத்தைக் கூறிய ஆஸ்திரேலிய அணியின் வேகப்பந்து வீச்சாளர் ஜெய் ரிச்சர்ட்சன்!! 3

மேலும் அந்த செய்தி எனக்கு மிகவும் சந்தோசமாக இருந்தது,ஆனால் அதற்காக நான் மேலும் கீழும் குதிக்கவில்லை.நான் எனக்கு நிர்ணயிக்கப்பட்ட தொகையை குறித்து கவலைப்படவில்லை என்னுடைய திறமையை எப்படியாவது வெளிப்படுத்த வேண்டும் என்ற எண்ணம் மட்டுமே எனக்குள் ஓடிக் கொண்டிருந்தது. மேலும் ஒரு கிரிக்கெட் வீரரின் கரியர் சராசரியா ஐந்து வருடம் முதல் பத்து வருடங்கள் வரை இருக்கும் அதற்குள் நாம் என்ன செய்தோம் என்பது மிக முக்கியமான ஒன்று என்றும் அவர் குறிப்பிட்டிருந்தார்

இவர் டி20 தொடர்களில் 67 போட்டிகளில் பங்கேற்று 87 விக்கெட்களை வீழ்த்தி உள்ளது குறிப்பிடத்தக்கது

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *