மூன்றாவது நடுவரை வேண்டுமென்றே கிண்டல் செய்த கேஎல் ராகுல்! சர்ச்சைக்குள்ளான சிறிய விஷயம்! நடவடிக்கை எடுக்கப் போகும் ஐபிஎல் நிர்வாகம்! 1

மூன்றாவது நடுவரை வேண்டுமென்றே கிண்டல் செய்த கேஎல் ராகுல்! சர்ச்சைக்குள்ளான சிறிய விஷயம்! நடவடிக்கை எடுக்கப் போகும் ஐபிஎல் நிர்வாகம்!

ஐபிஎல் தொடர் தற்போது களை கட்டிவிட்டது பிளே ஆப் சுற்றுக்கு வந்துவிட்டது எந்தெந்த அணிகள் பிளே-ஆப் சுற்றுக்கு செல்லும் என்பதை கிட்டத்தட்ட நிறுவனம் ஆகிவிட்டது இன்னும் ஒரு போட்டியில் எந்த 4 அணிகள் கண்டிப்பாக பிளே ஆப் சுற்றுக்கு சென்று எலிமினேட்டர் மற்றும் குவாலியர் போட்டிகளில் விளையாடும் என்று தெரிந்துவிடும்

மூன்றாவது நடுவரை வேண்டுமென்றே கிண்டல் செய்த கேஎல் ராகுல்! சர்ச்சைக்குள்ளான சிறிய விஷயம்! நடவடிக்கை எடுக்கப் போகும் ஐபிஎல் நிர்வாகம்! 2

முன்னதாக மும்பை இந்தியன்ஸ் டெல்லி கேப்பிடல் மற்றும் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரூ ஆகிய அணிகள் முன்னேறி விட்டன கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணி முன்னேறுவதற்கான வாய்ப்புகள் இருந்தது ஆனால் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி ஒரு போட்டியில் வெற்றி பெற்று அந்த கனவை பாழாகிவிட்டது நேற்று முன்தினம் சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணிகள் இடையேயான கடைசியில் இப்போட்டி நடைபெற்றது

மூன்றாவது நடுவரை வேண்டுமென்றே கிண்டல் செய்த கேஎல் ராகுல்! சர்ச்சைக்குள்ளான சிறிய விஷயம்! நடவடிக்கை எடுக்கப் போகும் ஐபிஎல் நிர்வாகம்! 3

இந்த போட்டியில் முதலில் ஆடிய பஞ்சாப் அணி வெறும் 153 ரன்கள் மட்டுமே எடுத்ததை அதன் பின்னர் ஆடிய சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 18.4 ஓவர்களில் 154 ரன்கள் எடுத்து அபாரமாக வெற்றி பெற்றது இந்த போட்டியில் சென்னை அணியின் இளம் வீரர் விராட் 49 பந்துகளில் 62 ரன்கள் குவித்தார் இவர் தொடர்ந்து சென்னை அணிக்காக நன்றாக விளையாடி வருகிறார் இவர் விளையாடிய கடைசி மூன்று போட்டிகளிலும் அரைசதம் அடித்து இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது

இந்த ஆட்டத்தின் போது ருத்ராஜ் ஒரு பந்தை அடித்தர் அந்த பந்து மந்தீப் சிங்கின் கையில் விழுந்தது. உடனடியாக கள நடுவர் விக்கெட் கொடுத்தார் ஆனால் சந்தேகம் இருந்தால் மூன்றாவது நடுவரிடம் சென்று அந்த முடிவினை மறுபரிசீலனை செய்தனர் அப்போது பந்து தரையில் பட்டு பிடிப்பதைப் போல் இருந்ததன் காரணமாக விக்கெட் இல்லை என்று அறிவிக்கப்பட்டது

மூன்றாவது நடுவரை வேண்டுமென்றே கிண்டல் செய்த கேஎல் ராகுல்! சர்ச்சைக்குள்ளான சிறிய விஷயம்! நடவடிக்கை எடுக்கப் போகும் ஐபிஎல் நிர்வாகம்! 4

இதனால் அணில் கும்ப்ளே மற்றும் கேஎல் ராகுல் ஆகியோர் மிகவும் கோபம் அடைந்தனர் ஏனெனில் இவர் தான் அந்த அணியின் முக்கிய விக்கெட்டுகளை வீழ்த்தி இருந்தால் பஞ்சாப் அணி பிளே ஆப் சுற்றுக்கு செல்லவும் வாய்ப்பு இருந்திருக்கும் அதன் பின்னர் சில ஓவர்கள் முடிந்து  டுப்லஸ்ஸிஸ் கேட்ச் கொடுத்து வெளியேறினார்

இந்த கேட்ச் பிடிக்க பட்டவுடன் கேஎல் ராகுல் வேண்டுமென்றே மூன்றாவது நடுவரை அணுகி அவரை கிண்டல் செய்தார் இதற்கு அவுட் கொடுப்பீர்களா இல்லை இதுவும் தரையில் பட்டு விட்டது என்று நாட் அவுட் கொடுப்பீர்களா என்று சைகையால் கேள்வி கேட்டார். இதனை பார்த்துக் கொண்டிருந்த நடுவர்கள் அனைவரும் அதிர்ச்சி அடைந்தனர். உடனடியாக ஐபிஎல் நிர்வாகத்திலும் இதுகுறித்து புகார் அளிக்கப்பட்டுள்ளதாக தெரிகிறது. இதன் காரணமாக கேஎல் ராகுல் விதிகளின்படி குறைந்தபட்ச தண்டனை கொடுக்கப்படும் எனவும் தெரியவந்துள்ளது.

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *