அடுத்த தொடருக்கான அணி அறிவிப்பு ஒரு வேகப்பந்து வீச்சாளர் ஆல்ரவுண்டர்
தென் ஆப்பிரிக்காவின் மற்ற நாடுகளைப் போலவே அங்கும் கிரிக்கெட் நடைபெறாமல் உள்ளது. மீண்டும் கிரிக்கெட் அவரை வரவேற்கும் விதமாக 3டிசி என்ற ஒரு மினி தொடர் நடைபெற உள்ளது. இந்த லீக் தொடரில் ஆடுவதற்காக சில வீரர்கள் மறுப்பு தெரிவித்துள்ளனர் .
தங்களுடைய சொந்த வேலைகள் காரணமாக இவ்வாறு கூறியுள்ளனர். இது ஜூலை 18 ஆம் தேதி முதல் துவங்க இருக்கிறது. ரபடா, ஹென்ரி கிளாஸன் மற்றும் கிறிஸ் மோரிஸ் ஆகியோர் இந்த தொடரில் இருந்து வெளியேறி உள்ளனர்.
இதன்காரணமாக அந்த அணியின் கேப்டனும் மாற்றப்பட்டிருக்கிறார். 3 அணிகள் கொண்ட இந்த தொடருக்கு ஏபி டிவில்லியர்ஸ் ஒரு அணியின் கேப்டனாகவும். டி காக் ஒரு அணியின் கேப்டனாகவும் இருக்கிறார்.
வெளியேறிய இந்த இரண்டு வீரர்களும் ஜார்ன் ஃபோர்டுயின் மற்றும் ஜெரால்ட் கோட்ஸி ஆகியோர் மாவீரர்களாக அழிக்கப்பட்டுள்ளனர். இந்த தொடர் 10 நாட்களில் முடிவடைந்து விடும் இந்த தொடர் முடிவடைந்த பின்னர் தென்னாப்பிரிக்காவில் மீண்டும் கிரிக்கெட் தொங்க விட்டதாக அறிவிக்கப்படும்.

Kites: குயின்டன் டி கோக் (கேப்டன்), டெம்பா பவுமா, ஜான்-ஜான் ஸ்மட்ஸ், டேவிட் மில்லர், டுவைன் பிரிட்டோரியஸ், லூத்தோ சிபாம்லா, பியூரன் ஹென்ட்ரிக்ஸ், அன்ரிச் நார்ட்ஜே.
கிங்பிஷர்ஸ்: ஹென்ரிச் கிளாசென் (கேப்டன்), ரீசா ஹென்ட்ரிக்ஸ், ஜேன்மேன் மாலன், ஃபாஃப் டு பிளெசிஸ், தாண்டோ என்டினி, ஜெரால்ட் கோட்ஸி, க்ளெண்டன் ஸ்டூர்மன், தப்ரைஸ் ஷம்ஸி.
ஈகிள்ஸ்: ஏபி டிவில்லியர்ஸ் (கேப்டன்), ஐடன் மார்க்ராம், ரஸ்ஸி வான் டெர் டுசென், கைல் வெர்ரெய்ன், ஆண்டிலே பெஹ்லுக்வாயோ, ஜோர்ன் ஃபோர்டுயின், ஜூனியர் தலா, லுங்கி என்ஜிடி.