இவர் தான் எனக்கு மிகவும் பிடித்தமான வீரர்; கெவின் பீட்டர்சன் ஓபன் டாக்

இங்கிலாந்து அணியின் முன்னாள் வீரர் கெவின் பீட்டர்சன், எல்லா காலக்கட்டத்திலும் சிறந்த ஒருநாள், டி20 மற்றும் டெஸ்ட் அணியை தேர்வு செய்துள்ளார்.

முன்னாள் கிரிக்கெட் வீரர்கள், தங்களது பார்வையில் எல்லா காலக்கட்டத்திலும் சிறந்த வீரர்களை கொண்ட ஒரு அணியை அறிவிப்பது வழக்கம். அந்த வரிசையில், கெவின் பீட்டர்சன் தனது பார்வையில், சிறந்த வீரர்களை கொண்ட அணியை தேர்வு செய்துள்ளார்.

டெஸ்ட், ஒருநாள் மற்றும் டி20 அணியை உருவாக்கியுள்ளார். இந்த மூன்று அணிகளுக்குமே அவர் கேப்டனை நியமிக்கவில்லை.

மூன்று விதமான போட்டிகளிலும் சேவாக்கைத் தான் தொடக்க வீரராக தேர்வு செய்துள்ளார். இது சேவாக்கை பெருமைப்படுத்தும் விதமாக அமைந்துள்ளது. ஆனால் ஒருநாள், டி20, சாம்பியன்ஸ் டிராபி ஆகிய மூன்று விதமான சாம்பியன்ஷிப்பையும் இந்திய அணிக்கு வென்று கொடுத்த தோனியை, டி20 அணிக்கு மட்டுமே பீட்டர்சன் தேர்வு செய்துள்ளார்.

அதேபோல, மாஸ்டர் பிளாஸ்டர் சச்சின் டெண்டுல்கரை டெஸ்ட் அணிக்கு மட்டுமே தேர்வு செய்துள்ளார். ஒருநாள் அணிக்கு தேர்வு செய்யவில்லை. ஒருநாள் கிரிக்கெட்டில் பல்வேறு சாதனைகளுக்கு சொந்தக்காரர் சச்சின். ஆனால் சச்சினை ஒருநாள் அணியில் பீட்டர்சன் தேர்வு செய்யவில்லை. • SHARE

  விவரம் காண

  கேப்டன் பதவியில் இருந்து அவரை நீக்குங்கள்; போர்க்கொடி தூக்கும் முன்னாள் கேப்டன் !!

  கேப்டன் பதவியில் இருந்து அவரை நீக்குங்கள்; போர்க்கொடி தூக்கும் முன்னாள் கேப்டன் மூன்று வகை பாகிஸ்தான் அணிக்கும் சர்பராஸ் அகமது கேப்டனாக இருந்து வருகிறார்....

  அத பத்தி எல்லாம் நான் கவலைப்படவில்லை; குல்தீப் யாதவ் ஓபன் டாக் !!

  அத பத்தி எல்லாம் நான் கவலைப்படவில்லை; குல்தீப் யாதவ் ஓபன் டாக் இந்திய டி.20 அணியில் இருந்து நீக்கப்பட்டது குறித்து தான் பெரிதாக கவலை...

  இந்திய அணியின் உடையில் ராகுல் டிராவிட்: உண்மையான காரணம் இதுதான்!

  இந்திய கிரிக்கெட் வீரர்கள் பயிற்சி பெறும் இடத்துக்கு இன்று சென்ற தேசிய கிரிக்கெட் அகாடமியின் தலைவர் ராகுல் டிராவிட், பயிற்சியாளர் ரவி சாஸ்திரியுடன்...

  தோனிக்கெல்லாம் காலம் முடிஞ்சு போச்சு, கெளம்ப சொல்லுங்க! பெரிய இடத்தில் கை வைத்த சுனில் கவாஸ்கர்

  இந்திய அணியின் முன்னாள் கேப்டன் மகேந்திர சிங் தோனியின் காலம் முடிந்துவிட்டது. அவருக்கு அடுத்து இருக்கும் ரிஷப் பந்தை நாம் வளர்க்க வேண்டும்...

  ரிஷப் பன்ட்டை தூக்கிவிட்டு இவரை களமிறக்குங்கள்; கவாஸ்கர் காட்டம்

  ரிஷப் பந்த் தனக்குக் கிடைத்த வாய்ப்பை சரியாகப் பயன்படுத்திக்கொள்ளத் தவறும்பட்சத்தில் அவருக்குப் பதிலாக சஞ்சு சாம்ஸனைத் தேர்வு செய்யலாம் என்று கவாஸ்கர் கூறியுள்ளார். இந்திய...