KKR vs MI: இன்று வெல்லப் போகும் அணி எது? பிட்ச் ரிபோட்! இதுவரை மோதிய போட்டிகளின் முடிவு! 1

KKR vs MI: இன்று வெல்லப் போகும் அணி எது? பிட்ச் ரிபோட்! இதுவரை மோதிய போட்டிகளின் முடிவு!

ஐபிஎல் தொடர் தொடங்கிய தற்போது நடைபெற்று வருகிறது 19ஆம் தேதி துவங்கிய ஐபிஎல் தொடரில் 4 போட்டிகள் முடிவடைந்துவிட்டன இதில் சென்னை சூப்பர் கிங்ஸ் ஒரு போட்டியில் ராயல் சாலஞ்சர்ஸ் ஒரு போட்டியில் டெல்லி அணி ஒரு போட்டியில் ராஜஸ்தான் அணிகள் போட்டியும் வென்றிருக்கின்றன இந்நிலையில் 5வது போட்டியில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் மும்பை இந்தியன்ஸ் ஆகிய நாடுகளுக்கிடையே நடைபெறப் போகிறது இந்த போட்டி மைதானத்தில் நடைபெற இருக்கிறதுKKR vs MI: இன்று வெல்லப் போகும் அணி எது? பிட்ச் ரிபோட்! இதுவரை மோதிய போட்டிகளின் முடிவு! 2

 ஐபிஎல் தொடர் நடைபெறும் மூன்று மைதானங்களில் இந்த மைதானம் தான் மிகப் பெரியது இதன் காரணமாக இந்த மைதானம் பந்து வீச்சாளர்களுக்கு சாதகமாக இருக்கும் என்றுதான் தெரிகிறது

இதுவரை இந்த இரண்டு ஆண்டுகளும் 25 முறை ஐபிஎல் தொடரின்போது இருக்கின்றன இதில் மும்பை இந்தியன்ஸ் அணியின் ஆதிக்கமே மேலோங்கி இருக்கிறது மும்பை இந்தியன்ஸ் அணி மொத்தம் 19 போட்டிகளில் வெற்றி பெற்று இருக்கிறது ஆனால் கொல்கத்தா நீ வெறும் 6 போட்டிகளில் மட்டுமே வெற்றி பெற்று உள்ளது மேலும் தற்போது நடக்க இருக்கும் அபுதாபி மைதானத்தில் கொல்கத்தா அணி நான்கு முறை விளையாடி இரண்டு முறை வெற்றி பெற்று இரண்டு முறை தோல்வி அடைந்திருக்கிறது மும்பை அணி இரண்டு போட்டிகளில் விளையாடி 2 போட்டிகளிலும் தோல்வி அடைந்திருக்கிறது

KKR vs MI: இன்று வெல்லப் போகும் அணி எது? பிட்ச் ரிபோட்! இதுவரை மோதிய போட்டிகளின் முடிவு! 3

இந்த போட்டி முழுவதும் ஸ்டார் ஸ்போர்ட்ஸ் வைத்திருக்கும் ஹாட்ஸ்டார் செயலில் லைவாக ஒளிபரப்பப்படும்

 

இவரை மோதிய போட்டிகளின் விவரங்களின் படி பார்த்தால் மும்பை இந்தியன்ஸ் அணியின் ஆதிக்கம் மேலோங்கி இருக்கிறது இதன் காரணமாக இன்றைய போட்டியில் மும்பை இந்தியன்ஸ் அணி தான் வெல்லும் என்று நம்மால் தெளிவாக பார்க்க முடிகிறது

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *