தற்போது நடைபெறும் சர்வதேச ஒருநாள் தொடர்களை சேர்த்த பருவ தர வரிசை பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது. ஒரு நாள் தொடருக்கான பேட்ஸ்மேன்கள் தர வரிசை பட்டியலில் கேப்டன் விராத் கோலி முதல் இடத்தில் நீடிக்கிறார். மகேந்திர சிங் தோனி 12வது இடத்திலும் சிகர் தவான் 13வது இடத்திலும் ரோகித் ஷர்மா 14வது இடத்திலும் உள்ளனர்.

பந்து வீச்சாளர்கள் தர வரிசை பட்டியலில் இந்தியாவின் புவனேஷ்வர் குமார் 13வது இடத்திலும் அக்சர் படெல் 20வது இடத்திற்கும் யார்க்கர் மன்னன் ஜஸ்ப்ரிட் பும்ரா 31வது இடத்துக்கும் முன்னேற்றம் கண்டுள்ளனர்.

ஒரு நாள் அணி தர வரிசை பட்டியல் :
| Rank | Team | Points |
| 1 | தென்னப்பிரிக்கா | 119 |
| 2 | ஆஸ்திரேலியா | 117 |
| 3 | இந்தியா | 114 |
| 4 | இங்கிலாந்து | 113 |
| 5 | நியூசிலாந்து | 111 |
| 6 | பாகிஸ்தான் | 95 |
| 7 | வங்காளதேசம் | 94 |
| 8 | இலங்கை | 88 |
| 9 | மேற்கிந்திய தீவுகள் | 78 |
| 10 | ஆப்கானிஸ்தான் | 54 |
2019 ஒரு நாள் உலகக்கோப்பையில் வரும் செப்டம்பர் 30க்குல் ஒருநாள் தரவரிசை பட்டியலில் முதல் 8ம் இடத்தில் இருக்கும் அணிகள் மட்டுமே நேரடியாக தேர்வாகும் தற்போது இலங்கையின் எட்டாமிடத்தில் மற்றும் மேற்கிந்திய தீவுகள் அணி ஒன்பதாம் இடத்திலும் உள்ளன.
ஒரு நாள் பேட்ஸ்மேன்கள் தர வரிசை பட்டியல்
| தரம் | வீரர் | நாடு | புள்ளிகள் |
| 1 | விராத் கோலி | IND | 873 |
| 2 | டேவிட் வார்னர் | AUS | 861 |
| 3 | டீ வில்லியர்ஸ் | SA | 847 |
| 4 | ஜோ ரூட் | ENG | 799 |
| 5 | பாபர் அசாம் | PAK | 786 |
| 6 | கேன் வில்லியம்சன் | NZ | 779 |
| 7 | டீ காக் | SA | 769 |
| 8 | டு ப்லெஸ்சிஸ் | SA | 768 |
| 9 | கப்டில் | NZ | 749 |
| 10 | அம்லா | SA | 741 |
தற்போது இந்தியாவுடன் நடைபெறும் ஐந்து போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் இலங்கை அணி கண்டிப்பாக ஒரு போட்டியிலாவது வெற்றி பெற்றாக வேண்டும். அவ்வாறு பெறும் பட்சத்தில் இலங்கை அணியை 2019ஆம் ஆண்டு நடைபெறும் உலகக் கோப்பைக்கு நேரடியாக தேர்வு பெறும் இல்லையெனில் தகுதிச் சுற்றுப் போட்டியில் விளையாடி தகுதி பெற வேண்டும்.

ஒரு நாள் பந்து வீச்சாளர்கள் தர வரிசை பட்டியல்
| Rank | Name | Country | Rating |
| 1 | ஜோஸ் ஹசல்வுட் | AUS | 732 |
| 2 | இம்ரான் தாஹீர் | SA | 718 |
| 3 | மிட்செல் ஸ்டார்க் | AUS | 701 |
| 4 | ரபடா | SA | 685 |
| 5 | ட்ரென்ட் போல்ட் | NZ | 665 |
| 6 | ஹசன் அலி | PAK | 663 |
| 7 | சுனில் நரைன் | WI | 662 |
| 8 | ரசிட் கான் | AFG | 647 |
| 9 | கிரிஸ் வோக்ஸ் | ENG | 627 |
| 10 | முகமது நபி
|
ஒரு நாள் ஆல் ரவுண்டர் தர வரிசை பட்டியல்
| Rank | Name | Country | Rating |
| 1 | Shakib Al Hasan | BAN | 353 |
| 2 | Mohammad Hafeez | PAK | 339 |
| 3 | Mohammad Nabi | AFG | 329 |
| 4 | J.P. Faulkner | AUS | 299 |
| 5 | A.D. Mathews | SL | 294 |
| 6 | B.A. Stokes | ENG | 278 |
| 7 | M.R. Marsh | AUS | 273 |
| 8 | J.O. Holder | WI | 268 |
| 9 | C.R. Woakes | ENG | 251 |
| 10 | Sikandar Raza | ZIM | 247 |