அன்று முதல் இன்று வரை!! இதுவரை ஆசிய கோப்பை வென்ற அணிகளின் பட்டியல்!! 1
12 of 12Next
Use your ← → (arrow) keys to browse

2014 – இலங்கை

2014ல் ஆசியக் கோப்பை இறுதிப்போட்டி டாக்காவில் நடைபெற்றது. இதில் பாகிஸ்தானை எதிர்கொண்ட இலங்கை அணி 5 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி கண்டது.அன்று முதல் இன்று வரை!! இதுவரை ஆசிய கோப்பை வென்ற அணிகளின் பட்டியல்!! 2

2016ம் ஆண்டு டாக்காவில் நடந்த ஆசியக் கோப்பை இறுதிப்போட்டியில், இந்தியாவும், பங்களாதேஷும் மோதின. இந்த ஆட்டத்தில் 8 விக்கெட் வித்தியாசத்தில் இந்தியா வெற்றி பெற்றது.

2018ம் ஆண்டுக்கான ஆசியக்கோப்பை போட்டிகள்  செப்டம்பர் மாதம் 15ம் தேதி தொடங்க இருக்கின்றன. இதில், இந்தியா, பங்களாதேஷ், பாகிஸ்தான், இலங்கை ஆப்கானிஸ்தான், ஹாங்காங் ஆகிய 6 அணிகள் மோத இருக்கின்றன. இதன் இறுதிப்போட்டியில் எந்த அணி வெற்றி பெறுகிறது என்பதை பொறுத்திருந்து பாப்போம்.

12 of 12Next
Use your ← → (arrow) keys to browse

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *