1986 – இலங்கை
1986ம் ஆண்டு ‘ஜான் பிளேயர் கோல்ட் ட்ராபி’ என்ற பெயரில் ஆசியக் கோப்பை போட்டி இலங்கையின் கொழும்பு நகரில் நடைபெற்றது. இதில் இலங்கை அணியும், பாகிஸ்தான் அணியும் ஒன்றையொன்று எதிர்கொண்டன. ஆட்ட இறுதியில், இலங்கை 5 விக்கெட் வித்தியாசத்தில் கோப்பையை கைப்பற்றியது.