1988 – இந்தியா

1988ம் ஆண்டு வில்ஸ் ஆசியக் கோப்பை இறுதிப்போட்டி பங்களாதேஷ் டாக்காவில் நடைபெற்றது. இதில், இந்திய, இலங்கை அணிகள் மோதிய நிலையில், இந்தியா 6 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.