#4 விராத் கோஹ்லி – 44 வெற்றிகள்
பெங்களூரு அணியின் கேப்டனாக ஆனதில் இருந்து அணிக்கு அவர் சிறப்பாக ஆடினாலும், மற்ற வீரர்கள் சரிகா கை கோர்க்காததால், பெங்களூரு அணி இதுவரை கோப்பையை வென்றதே இல்லை. 44 வெற்றிகளுடன் கோஹ்லி இந்த பட்டியலில் 4வது இடத்தில் உள்ளார்.