Use your ← → (arrow) keys to browse
#5 ஆடம் கில்கிறிஸ்ட் – 35 வெற்றிகள்

டெக்கான் சார்ஜ்ர்ஸ் மற்றும் கிங்ஸ் லெவேன் பஞ்சாப் அணிகளுக்கு கேப்டனாக இருந்துள்ள கில்கிறிஸ்ட் இதுவரை ஐபிஎல் தொடரில் 35 வெற்றிகளை பெற்று இப்பட்டியலில் 5வது இடத்தில் உள்ளார்.
Use your ← → (arrow) keys to browse