ஐபிஎல் தொடரில் இருந்து தற்போது வரை வெளியேறிய வீரர்கள் மற்றும் அவர்களுக்கான மாற்று வீரர்களின் பட்டியல்!! 1
2 of 6
Use your ← → (arrow) keys to browse

லசித் மலிங்கா

ஐபிஎல் தொடரில் அதிக விக்கெட் வீழ்த்திய ஜாம்பவான் வீரர்.. மும்பை இந்தியன்ஸ் அணியின் மிகவும் முக்கியமான பந்துவீச்சாளர். திடீரென தனது சொந்த காரணங்களுக்காக ஐபிஎல் தொடரில் இருந்து வெளியேறி விட்டார். உடனடியாக ஆஸ்திரேலியாவின் வேகப்பந்து வீச்சாளர் ஜேம்ஸ் பேட்டின்சன் இவருக்கு மாற்று வீரராக வரவழைக்கப்பட்டு இருக்கிறார்.

ஐபிஎல் தொடரில் இருந்து தற்போது வரை வெளியேறிய வீரர்கள் மற்றும் அவர்களுக்கான மாற்று வீரர்களின் பட்டியல்!! 2
Hyderabad: Mumbai Indians (MI) player Keiron Pollard lifts Lasith Malinga on his shoulders as they celebrate their win over Chennai Super Kings (CSK) at the Indian Premier League 2019 final cricket match at Rajiv Gandhi International Cricket Stadium in Hyderabad, Sunday, May 12, 2019. (PTI Photo/R Senthil Kumar)(PTI5_12_2019_000398B)
2 of 6
Use your ← → (arrow) keys to browse

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *