சுரேஷ் ரெய்னா
முதன்முதலாக ஐபிஎல் தொடரில் இருந்து சொந்த காரணங்களுக்காக வெளியேறியவர். அணி நிர்வாகம் தற்போது வரை இவருடன் பேச்சுவார்த்தை நடந்து கொண்டிருக்கிறது. ஆனால் இந்த வருடம் ஐபிஎல் தொடரில் இவர் ஆடுவது சந்தேகம்தான் என்று தெரியவந்துள்ளது. இவருக்கான மாற்று வீரரை தற்போதுவரை சிஎஸ்கே நிர்வாகம் அறிவிக்கவில்லை.