ஜேசன் ராய்
இங்கிலாந்து அணியின் அதிரடி வீரர் டெல்லி கேப்பிடல் அணிக்காக ஆடி வருகிறார். இவருக்கு முழங்காலில் காயம் ஏற்பட்டுள்ளது. இதன் காரணமாக ஐபிஎல் தொடரில் இருந்து முற்றிலுமாக வெளியேறி விட்டார். இப்படி இருந்தும் இவர் காண மாற்று வீரர் தற்போது வரை அறிவிக்கப்படவில்லை.