கிறிஸ் வோக்ஸ்
இங்கிலாந்து அணியின் ஆல் ரவுண்டர். இவரும் டெல்லி கேப்பிடல் சார்பாக இந்த வருடம் ஆட தேர்வு செய்யப்பட்டிருந்தார். இதற்கு முன்னதாக ராயல் சாலஞ்சர்ஸ் பெங்களூர் மற்றும் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிக்காக விளையாடியவர். இவருக்கு தோள்பட்டை காயம் ஏற்பட்டுள்ளது காரணமாக ஐபிஎல் தொடரில் இருந்து வெளியேறி விட்டார்.