Use your ← → (arrow) keys to browse
கேன் ரிச்சர்ட்சன்
இவர் ஆஸ்திரேலிய அணியின் வேகப்பந்து வீச்சாளர் ஆவார். இந்த வருடம் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணிக்காக விளையாட தயாராகிக் கொண்டிருந்தார். ஆனால் இவருக்கு முதல் குழந்தை இந்த வருடம் பிறக்கப் போகிறது. இதன் காரணமாக ஐபிஎல் தொடரில் இருந்து வெளியேறிவிட்டார். இதற்கு பதிலாக ஆஸ்திரேலியாவின் சுழற்பந்துவீச்சாளர் ஆடம் சாம்பா தேர்வு செய்யப்பட்டிருக்கிறார்.
Use your ← → (arrow) keys to browse