10. பங்களாதேஷ்: நைமூர் ரஹ்மான்
2000ம் ஆண்டு முதன்முதலில் பங்களாதேஷ் அணி டெஸ்ட் அந்தஸ்து பெற்றது. அதன் பிறகு இந்திய அணியுடன் முதல் டெஸ்ட் போட்டி ஆடியது. இதில் நைமூர் சிறப்பாக பந்து வீசினார்.
இவர் எடுத்த முதல் விக்கெட், டெஸ்ட் அரங்கில் பங்களாதேஷ் அணிக்கு முதல் விக்கெட் ஆகும்.