11. அயர்லாந்து: பாய்ட் ரான்கின்
2018ம் ஆண்டு தான் அயர்லாந்து அணிக்கு மட்ஸ்ட் அந்தஸ்து வழங்கப்பட்டது. பாகிஸ்தான் அணிக்காக தனது முதல் டெஸ்ட் போட்டியை ஆடியது. இதில் ரான்கின் வீசிய பந்தில் தான் அயர்லாந்து அணிக்கு முதல் விக்கெட் எடுக்கப்பட்டது.
ரான்கின் இங்கிலாந்து அயர்லாந்து இரு அணிகளுக்கும் ஆடியுள்ளார். தற்போது இங்கிலாந்து அணியில் இருந்து விலகி, அயர்லாந்து அணியில் சேர்ந்தார்