3. தென்னாபிரிக்கா: குஸ் கேம்பிஸ்
1889ம் ஆண்டு இங்கிலாந்துக்கு எதிராக தனது முதல் டெஸ்ட் போட்டியை ஆடியது. தான் வீசிய முதல் ஓவரில் விக்கெட் வீழ்த்தி, டெஸ்ட் அரங்கில் தென்னாபிரிக்கா அணிக்கு முதல் விக்கெட் எடுத்து வரலாற்றில் இடம் பெற்றார்.
இதுவே இவர் ஆடிய கடைசி போட்டியும் ஆகும். உட நல குறைவால் 24 வயதிலேயே உயிர் இழந்தார்.