4. வெஸ்ட் இண்டீஸ்: பரோன் கான்ஸ்டாண்டின்
1890ம் ஆண்டிலிருந்து வெஸ்ட் இண்டீஸ் அணி முதல் தர டெஸ்ட் போட்டிகள் ஆடினாலும் 1928ம் ஆண்டு தான் தனது முதல் இன்டெர்நேசனல் போட்டியை ஆடியது. இங்கிலாந்துக்கு எதிரான போட்டியில் பரோன் எடுத்ததே டெஸ்ட் வரலாற்றில் வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு முதல் விக்கெட் ஆகும்.