5. நியூசிலாந்து: டெட் பேட்காக்
1932ம் ஆண்டு இங்கிலாந்துக்கு எதிராக நியூசிலாந்து அணி ஆடிய முதல் போட்டியே கிரிக்கெட் வரலாற்றில் அந்த அணிக்கு முதல் போட்டியாகும்.
அதில் இவர் வீசிய முதல் பந்திலேயே ஜாம்பவான் மௌரிஸ் ஆலோம் விக்கெட்டை வீழ்த்தி நியூசிலாந்து அணிக்கு முதல் விக்கெட்டை தேடி தந்தார்.