6. இந்தியா: முகமத் நிஷார்

இவர் இந்தியா பாகிஸ்தான் இரு அணிகளுக்கு முதல் தர போட்டியில் ஆடியுள்ளார். 1932ம் ஆண்டு இங்கிலாந்துக்கு எதிரான போட்டியில் தனது வேக பந்துவீச்சால் விக்கெட் வீழ்த்தினார்.
அப்போது இருந்த இங்கிலாந்து வீரர்களை விட இவரது வேகம் அதிகம் என அனைவராலும் அறியப்பட்டவர்.