7. பாகிஸ்தான்: கான் முஹம்மத்
1952ம் ஆண்டு டெஸ்ட் அந்தஸ்து பெற்ற பாகிஸ்தான் அணி தனது முதல் டெஸ்ட் போட்டியை இந்தியாவிற்கு எதிராக ஆடியது. அப்போது இவர் எடுத்தது தான் பாகிஸ்தான் அணிக்கு டெஸ்ட் வரலாற்றில் முதல் விக்கெட்.
இவர் பிறகு, இங்கிலாந்துக்கு குடிபெயர்ந்து அங்கு உள்ளுர் அணிகளுக்கு பயிற்சியாளர் ஆகவும் இருந்தார்.