8. இலங்கை: அஷந்தா டி மெல்
1982ம் ஆண்டு டெஸ்ட் அந்தஸ்து பெற்ற இலங்கை அணி முதன் முதலில் இங்கிலாந்துக்கு எதிராக ஆடியது. அதில் சிறப்பாக பந்துவீசிய அஷந்தா தனது அணிக்காக முதல் விக்கெட்டை வீழ்த்தினார்.
இவர் உள்ளுர் போட்டிகளில் ஆடாமல், வெளி கண்டங்களில் அதிக பயிர்ச்சி மேற்கொண்டதால் மற்ற வீரர்களை விட வெளிநாடுகளில் நடக்கும் போட்டிகளில் இவரின் செயல்பாடு சிறப்பாகவே இருக்கும்.