9. ஜிம்பாப்வே: மார்க் பர்மெஸ்டர்
ஜிம்பாப்வே அணி 1992 ம் ஆண்டு முதன்முதலில் டெஸ்ட் அந்தஸ்து பெற்றது. இந்தியாவிற்கு எதிராக முதல் டெஸ்ட் போட்டியை ஆடியது. இதில் பர்மெஸ்டர் எடுத்த முதல் விக்கெட் அந்த அணிக்கு டெஸ்ட் வரலாற்றில் முதல் விக்கெட் ஆகும்.