Cricket, India, India Blue, Manoj Tiwary

அடுத்த சையத் முஷ்டாக் அலி டி20 டிராபி சீசனுக்காக பெங்கால் அணியின் கேப்டனாக இந்திய அணியின் மனோஜ் திவாரியை நியமித்துள்ளதால், அடுத்த சீசனில் பெங்கால் அணிக்காக கேப்டனாக செயல் படுவார் மனோஜ் திவாரி.

Cricket, India, Manoj Tiwary
Hyderabad: Ashok Dinda of Rising Pune Supergiants during an IPL match between Sunrisers Hyderabad and Rising Pune Supergiants at Rajiv Gandhi International Stadium in Hyderabad on April 26, 2016. (Photo: IANS)​

சுதீப் சேட்டர்ஜீ பெங்கால் அணியின் துணை கேப்டனாக செயல் படுவார். அந்த அணியில் வேகப்பந்து வீச்சாளர் அசோக் டிண்டா, அனுஷ்டப் மஜூமார், கனிஷ்க் சேத், அமீர் கனி, சயன கோஷ் ஆகியோர் சில புது முகத்துடன் உள்ளார்கள்.

Cricket, India, Sri Lanka, Toss, First Test
India’s Mohammed Shami (C) celebrates with his teammates after he dismissed Sri Lanka’s Rangana Herath during the third day of the second Test cricket match between Sri Lanka and India at the Sinhalese Sports Club (SSC) Ground in Colombo on August 5, 2017. / AFP PHOTO / Lakruwan WANNIARACHCHI

வ்ரிதிமான் சஹா மற்றும் முகமது ஷமி பெங்கால் அணிக்காக இந்த சீசனில் விளையாட மாட்டார்கள். தென்னாப்ரிக்காவிற்கு எதிராக விளையாடவுள்ள மூன்று போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடருக்கான அணியில் இருவரும் இடம் பெற்றுள்ளார்கள். ஆனால், ஒருநாள் அணியில் சஹா இல்லாததால், அவர் பெங்கால் அணிக்காக விஜய் ஹசாரே டிராபியில் விளையாடுவார்.

சையத் முஷ்டாக் அலி டி20 டிராபியில் பெங்கால் அணியின் கேப்டன் மனோஜ் திவாரி 1
Sri Lankan cricketer Dimuth Karunaratne (2R) watches as Indian cricketer Ajinkya Rahane (2L) takes a catch to dismiss him as wicketkeeper Wriddhiman Saha (R) looks on during the third day of the third and final Test match between Sri Lanka and India at the Pallekele International Cricket Stadium in Pallekele on August 14, 2017. / AFP PHOTO / LAKRUWAN WANNIARACHCHI (Photo credit should read LAKRUWAN WANNIARACHCHI/AFP/Getty Images)

இன்னொரு பக்கம், ஒருநாள் அணியில் முகமது ஷமி இருப்பதால், அவர் தொடர்ந்து தென்னாபிரிக்காவில் தங்குவார். ஷமி மற்றும் சஹா ஆகியோர் இருவரும் ரஞ்சி டிராபியில் பெங்கால் அணிக்காக சில போட்டிகளில் விளையாடினார்கள்.

19 வயதிற்கு உட்பட்டோர்கள் உலகக்கோப்பையில் இந்திய அணியில் இடம் பெற்றுள்ள இஷான் போரில் தற்போது நியூஸிலாந்தில் இருக்கிறார். இதனால், அவரும் பெங்கால் அணிக்காக விளையாட மாட்டார்.

Silambarasan Kv

Cricket Freak | Sehwag Devotee | Love to Write Articles!

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *