5.கிறிஸ் கெய்ல் – 4
வெஸ்ட் இண்டீஸ் அணியின் அதிரடி வீரர் கெய்ல். கடந்த ஓயல வருடங்களாக வெஸ்ட் இண்டீஸ் அணிக்காக ஆடி வருகிறார். தற்போது உலகில் உள்ள அனைத்து டி20 லீக்கில் நாயகனாக அடித்து துவம்சம் செய்து வருகிறார். இவர் மொத்தம் நான்கு 150 ஸ்கோர் அடித்துள்ளார்.